ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – எஸ்.சி., எஸ்.டி, ஆணையம் விசாரணை
சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , காவல் அதிகாரிகள் ஐஜி ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்டோர் நேரில் விளக்கம்
சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரிடமும் விசாரணை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயலாளர் லஷ்மி பிரியாவும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார்