அழகப்பனை மீண்டும் போலீசார் கைது

நடிகை கவுதமி, அவரது சகோதரி சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் அழகப்பனை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல நடிகை கவுதமி தனது ரூ.25 கோடி சொத்துக்களை தனது ரசிகராக இருந்து பழகி இருந்த அழகப்பன் என்பவரிடம் நிர்வகிப்பதற்கு கொடுத்ததாகவும் ஆனால் அவர் பொது அதிகாரம் பெற்று அவற்றை அபகரித்து விட்டதாக சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்திருந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வைத்திருந்த சொத்துக்களை போலியாக ஆவணங்களை தயாரித்து ஏமாற்றி அழகப்பனும் அவரது குடும்பத்தினை சேர்ந்தவர்களும், நண்பர்களும் சேர்ந்து முறைகேடாக அபகரித்து விட்டதாக புகார் அளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.