பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்..