பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கல்விக்காக காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்

Leave a Reply

Your email address will not be published.