பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியில் இருந்து 6,326 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.