பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையில் 9 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு
மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக ஞான கௌரி நியமனம்
தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனராக கோபிதாஸ் பணியிட மாற்றம்