சீமான் மீது பாய்கிறதா வன்கொடுமை சட்டம்?
சீமான் மீது பாய்கிறதா வன்கொடுமை சட்டம்?
பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் ‘சண்டாளர்’ என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது
மீறினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
‘சண்டாளர்’ என்ற சாதிப் பெயரை பயன்படுத்த தடை!
“பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, அரசியல் மேடைகளிலோ, நகைச்சுவையாகவோ ‘சண்டாளர்’ என்ற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது.
மீறி பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை| தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்!”
தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என கூறியுள்ளது
சீமான் தான் சமீபத்தில் திமுக பாடலை பாடி “சண்டாளர்” என கூறினார்