ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கு
தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த
ஆறுமுகசாமி ஆணையம் புலன் விசாரணை நடத்த பரிந்துரைத்தது – மனுதாரர் தரப்பு
ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டு
