2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐ. நா
‘இந்தியாவின் மக்கள் தொகை 2060ம் ஆண்டு துவக்கத்தில் 170 கோடியாக உயர்ந்து, பின் 12 சதவீதம் குறையும்’ என, ஐ.நா., அறிக்கை தெரிவித்துள்ளது.