மதுபானம் விற்றவர் கைது

சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சேட்டு என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.