புதுச்சேரி கடற்கரை சாலையில்
புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
பிரஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் இதில் கலந்து கொண்டு, கையில் மின் விளக்குகளை ஏந்தியபடி பிரெஞ்சு தூதரகம் வரை பேரணி சென்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் ஈபிள் டவர் திறக்கப்பட்டது.