பாமக தலைவர் அன்புமணி
விக்கிரவாண்டியில் பணம் கொடுத்து வென்றதை முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளக்கூடாது:
விக்கிரவாண்டியில் அவ்வளவு நடந்தும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை; தேர்தல் ஆணையம் இருக்கிறதா?
பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் தந்து இடைத்தேர்தலை ஜனநாயக கேலிக்கூத்தாக்கிவிட்டது திமுக.
33 அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பணம் தந்தனர்.
பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல.
சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இடைத்தேர்தலுக்காக திமுக செலவிட்டுள்ளது.
பணம் கொடுத்து வென்றதை முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளக்கூடாது