துர்நாற்றம் வீசுவதாக வாக்குவாதம்
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்
ரெட்டியார் பாளையத்தில் மீண்டும் விஷவாயு நாற்றம் அடிப்பதாக கூறி பொதுமக்கள் மறியல்
புதுச்சேரி – விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை
போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்த பொதுமக்கள் வாக்குவாதம்
பாதாள சாக்கடையில் மீண்டும் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாக வாக்குவாதம்