திண்டுக்கல் திமுக ஊராட்சி தலைவர் லஞ்சம்
திண்டுக்கல் திமுக ஊராட்சி தலைவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு தரவேண்டிய குடிநீரை தனியார் கம்பெனிகளுக்கு விற்றதை கண்டித்து திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் பொன்னிமாந்துறை தேவஸ்தான புதுப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வத்தலகுண்டு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்