தம்பதி படுகாயங்களுடன் மீட்பு
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்த தம்பதி
திடீரென ரயில் வந்ததால், பாலத்தில் இருந்து 90 அடி பள்ளத்தில் குதித்த விபரீதம்
தம்பதி படுகாயங்களுடன் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி
தண்டவாளத்தில் ஆட்கள் இருப்பதை கண்டு ரயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுநர்