தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்று தருகிறது இயற்கை

கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியது . இதனால் தண்ணுரை திறந்து விட வேண்டிய காட்டாயத்தில் கர்நாடகம்.
தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு..

நேற்றுதான் கர்நாடகா, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது எனக் கூறியது.

ஆனால் அரசியல்வாதிகளால் முடியாததை இயற்கை தமிழகத்துக்கு தண்ணீரை பெற்று தர உள்ளது

Leave a Reply

Your email address will not be published.