டாக்டர் ஆர் பிருந்தா தேவி உத்தரவு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்!..
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள்