சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி
சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமின் மூன்றாம் நாளான ஜூலை 16- ம் தேதி அன்று வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்