குளிக்க தற்காலிக தடை
பொள்ளாச்சி ஆனைமலை காப்பகத்தில் உள்ள ஆழியார் கவியருவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற்றினர் வனத்துறையினர்.
நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.