இந்தியா கூட்டணியின் பலம் 87-ஆக

4 நியமன எம்.பி.க்கள் ஓய்வுபெற்றதை அடுத்து மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 86-ஆக குறைந்தது. பா.ஜ.க. உறுப்பினர்கள் 86 பேர் உள்பட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் தற்போது 101-ஆக உள்ளது. ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேர் சனிக்கிழமை ஓய்வு பெற்றனர். மாநிலங்களவையில் 19 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது 226 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 87-ஆக உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.