அருவிகளில் குளிக்கத் தடை
வெள்ளப்பெருக்கு-குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை