அக்னிவீரர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள்
அக்னிவீரர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவிப்பு!
அக்னிவீரர் பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவிப்பு!
ஜூலை 28ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம்.
அக்டோபர் 18ம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும் என தெரிவிப்பு.
கூடுதல் விவரங்களை
agnipathvayu.cdac.in என்ற தளத்தில் பெறலாம்.