எடப்பாடி பழனிசாமி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக ஈ.பி.எஸ் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார், எடப்பாடி பழனிசாமி
அரக்கோணம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை