உச்ச நீதிமன்றம்
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது
ஒருவரை கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தொடர்ந்து கூறுவதை ஏற்க முடியாது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வராக இருக்கக் கூடிய அரவிந்த் கெஜ்ரிவால், 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார்
எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது
உச்ச நீதிமன்றம்