இமாச்சல் முதல்வரின் மனைவி வெற்றி

இமாச்சலப் பிரதேசம் டேரா தொகுதி இடைத்தேர்தலில் மாநில முதலமைச்சரின் மனைவி கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார். முதல்வர் சுக்விந்தர் சுகுவின் மனைவியும் காங்கிரஸ் வேட்பாளருமான கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.