வி.சி.க. தலைவர் திருமாவளவன்
“ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தல்”
“சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது”
“ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம்”
“ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக கோரிக்கை”
“எடுத்த எடுப்பிலேயே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வருகிறது”
“ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துடன் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது”
“திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர்”
“கருணாநிதியை கொச்சையாக விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்”
“சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சியினரை கண்காணிக்க கோரிக்கை”
“நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினோம்”
“நீட் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது”
“நீட் தேர்வு முறைகேடுகளை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது”