வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரணையை
பிரேத பரிசோதனை அறையில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரணையை தொடங்கினார்
உடலில் பாய்ந்துள்ள குண்டுகள் குறித்தும், சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை
துரைசாமியின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்கிறார் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா