மறுசுழற்சி செய்யும் ஆலையில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பழைய பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன