நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி
நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்த 60க்கும் மேற்பட்ட பயணிகள் மாயமான சம்பவம்
பேருந்துகளில் பயணித்து மாயமானவர்களில் 7 பேர் இந்தியர்கள் என தகவல்
மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் கட்டுப்பாட்டை இழந்த 2 பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன
பேருந்தில் பயணித்த 63 பேர் மாயமான நிலையில் அவர்களில் 7 பேர் இந்தியர்கள் என அதிர்ச்சி தகவல்
மாயமான பயணிகளை தேடும் பணிகள் தீவிரம் – இடைவிடாத மழையால் மீட்புப்பணியில் தொய்வு