செம்பியம் போலீசார் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – கைது செய்யப்பட்ட 11 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் பெரம்பூரில் நோட்டமிட்டது விசாரணையில் அம்பலம்

பெரம்பூரில் உள்ள மதுபான கடையில் தனது கும்பலோடு மது அருந்தியபடியே எவ்வாறு ரூட் எடுப்பது என்பது குறித்து திட்டம்

ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புகளை குறிவைத்து வெட்டவும், மிஸ் ஆகக்கூடாது என பாலு தனது கூட்டாளிகளிடம் தெரிவித்ததாகவும் தகவல்

ஜூலை 5ல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை – கைதான 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை

Leave a Reply

Your email address will not be published.