இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்கு பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.