மும்பை செல்லும் மம்தா அரசியல் நிலவரம்
மும்பை செல்லும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார். உத்தவ் தாக்கரே, சரத் பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக மும்பை செல்லும் மம்தா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்