மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று, நாளை, ஜூலை 16-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது