பாலாற்றில் ஆந்திர அரசு அணை
பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு அணை கட்டுவோம் என்றுதான் கூறுவார் என்றும் தெரிவித்தார்