குழந்தை திருமணம் தொடர்பாக 18 புகார்
சென்னையில் நடப்பாண்டில் குழந்தை திருமணம் தொடர்பாக 18 புகார்களில் எப்.ஐ.ஆர். பதிவு என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்திற்கு யார் உடந்தையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.