நீட் முறைகேடு வழக்கு- ஜூலை 18க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
திங்களன்று வழக்கில் ஆஜராக இயலாது என்பதால் ஒத்திவைக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை அடுத்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
