வெயில் சுட்டெரித்தது
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது
மதுரை விமான நிலையம்
103 டிகிரி
ஈரோடு
103 டிகிரி,
மதுரை நகர்
102 டிகிரி,
கரூர் பரமத்தி 102 டிகிரி,
வேலூர் 102 டிகிரி,
பாளையங்கோட்டை 101 டிகிரி
திருச்சி 101 டிகிரி
ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது