விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக
விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில், நீல வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒவ்வொரு 3 நிமிடத்திற்கு பதிலாக 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்!
ரயில் சேவை பாதிப்பைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது