விஜிலென்ஸ் புகாரி
புதுச்சேரியில் பல கோடி ரூபாய்க்கு பொருள் சப்ளை செய்யாமல் பல்வேறு துறைக்கு டெண்டர் விடாமல் முறைகேடு நடந்திருப்பதாக டெல்லி விஜிலென்ஸ் புகார் கொடுத்து நமது புதுச்சேரி மூன்றாவது மாடியில் தலைமைச் செயலகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் புகாரி கொடுக்கப் பட்டவர்களுக்கு பதில் கூறாமல் அவர் தபால் துறை போல் செயல்படுகிறார்கள்
புதுவை மாநிலத்தில் பல்லாயிரம் கோடி மோசடி நடந்திருப்பது நிரூபிக்க நான் தயார் என்று புகார் கொடுக்கப்பட்டாலும் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை