விசாரணைக்கு எடுத்த வழக்கு

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?”

“பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா?”

ஜூலை 24ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“கல்வராயன் மலைப்பகுதி – தற்போதைய நிலை என்ன?”

“பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா?”

ஜூலை 24ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“மக்களின் வாக்குகளைப் பெற்ற பின் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? இல்லையா? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசியலமைப்பு கடமை என்ன?”

“அரசின் அரசியலமைப்பு கடமை என்ன?”

“இத்தனை ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?”

“ஆட்சியர், ஆர்.டி.ஓ என்ன செய்கின்றனர்?”

வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் அமர்வு உத்தரவு

“கல்வராயன் மலைப்பகுதி – தற்போதைய நிலை என்ன?”

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு

Leave a Reply

Your email address will not be published.