விக்கிரவாண்டி தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

அமைதியாக முடிந்த இந்தத் தேர்தலில்,
ஆண்கள் – 95,536,
பெண்கள் – 99,994,
பிறர் – 15 பேர் வாக்களித்துள்ளனர்.

ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.