விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது
மாலை 6 மணிக்கு, முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன