ராகுல் டிராவிட்டின் குவியும் பாராட்டு
“₹5 கோடி வேண்டாம்..
₹2.5 கோடி போதும்”
-ராகுல் டிராவிட்டின் செயலுக்கு குவியும் பாராட்டு
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமை| பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டிற்கு பிசிசிஐ அறிவித்த ₹5 கோடி பரிசுத்தொகையை முழுவதுமாக ஏற்க அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணியின் சக பயிற்சியாளர்கள் மற்றும் SUPPORT STAFFக்கு அறிவிக்கப்பட்ட ₹2.5 கோடி பரிசுத்தொகையை மட்டும் பெற்றுக்கொள்வதாக அவர் பிசிசிஐயிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது