போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், T-கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி (49) என்ற பெண்ணுக்கு கத்திக்குத்து;
கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற முன்னாள் கணவர் ஏழுமலை (52) கைது; போலீசார் விசாரணை

Leave a Reply

Your email address will not be published.