புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புழல் ஏரிக்கு நீர்வரத்து 551 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2713 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 50 கனஅடியாக உள்ளது.