மருத்துவ பகுதி பால் உணவுகள் அவசியம் July 11, 2024July 11, 2024 admin 0 Comments பால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் கால்சியம் உங்கள் எலும்பிற்கு வலிமையை தரும்.