கார் மோதி பள்ளி மாணவிகள் 3 பேர் காயம்
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மீது கார் மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவிகள் மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.