கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்-2

கமல் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன்-2 திரைப்படத்திற்கு தடை கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு

“தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் கமல் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும்”

மதுரை மாவட்ட உரிமைகள் நீதிமன்றம் எச்சரிக்கை

இந்தியன்-2 படக்குழுவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

நீதியின் நலன் கருதி இந்த வழக்கில் தயாரிப்பாளர் சுபாஷ்கரண், நடிகர் கமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் – நீதிபதி

ஆஜராகாவிட்டால் இயக்குநர் சங்கர் தரப்பில், ஆஜராகும் வழக்கறிஞரின் வாதம், பதில் மனுவை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்

இந்த உத்தரவு அவர்களையும் கட்டுபடுத்தம் என மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவு

இயக்குநர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்

Leave a Reply

Your email address will not be published.