எம்.டி, எம்.எஸ் மருத்துவப் படிப்பில்
எம்.டி, எம்.எஸ் மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு
2024 – 2025ம் ஆண்டில் 9 துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசாணை
மேலும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்றது போல் முடிவெடுக்கப்படும்