ஊரகப் பகுதிகளில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் திட்டம்!
ஊரகப் பகுதிகளில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் திட்டம்!
மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது